'' பிறந்த நாள் வாழ்த்துக்கள் ''
அன்பு எனும் விதை விதைத்து
ஆசை எனும் நீர் ஊற்றி
இன்பம் எனும் செடி முளைத்து
இனிமையான மலரான
எங்கள் வீட்டு தோட்டத்து
தங்கமான ரோஜாவே ,-நீ
பண்பான பாசமலர்
பாங்கான வாசமலர்
அன்பான நேசமலர்
அனைவருக்கும் ஏற்ற மலர்
நீ உதித்த 07-11-1988அந்நாள்
எங்களுக்கு பொன்னாள்
வாடாமலராக வாசம் தரும்
ரோஜாவாய் - எப்பொழுதும்-நீ
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
வைய்யகத்து கடவுளிடம் -நாங்கள்
கை கூப்பி வணங்குகின்றோம்
நீ, பிறந்த 07-11-2014இந்நாள்
அன்புடன் ,
கணவர் ,க குட்டிமுத்து, மகன்,கு.தர்ஷில் -மகள் ,நிகிதா,
பெற்றோர் ,இரா,கோவிந்தராசு -கோ.கண்ணகி,
சகோதரி,கோ.இராஜலட்சுமி,-சகோதரன் கோ.இராகுல் ,
பாட்டி -இரா.ஆயிலாண்டம்.-க.அஞ்சலை
மாமா -அ .கொளஞ்சி ,அத்தை செல்வாம்பாள்
சந்தோஷ்குமார் ,குமாரி அருண்.
( 07-11-2014-) சாபர்மதி குஜராத் .

No comments:
Post a Comment