'' பிறந்த நாள் நல வாழ்த்துக்கள் ''
கோ.இராஜலட்சுமி
உடல் ஆரோக்கியமும்
உள்ளத்தில் மகிழ்ச்சியும்
வளமான வாழ்வும்
வற்றாத நீர் ஊற்றாய்
வாடாத மலர் போன்று
பெற்றவர்கள் நல்லாசியும்
உற்றார்களின் நல்லன்பும்
நிறைந்த செல்வமும்
நீண்ட ஆயுளும் பெற்று
எல்லாம் வல்ல
இறைவன் அருள் பெற்று
பல்லாண்டு வாழ்கவென்று
நல்லாசி வழங்குகின்றோம்
நாங்கள் ஈன்ற நல்மணியே !
அன்புடன்
அப்பா .இரா.கோவிந்தராசு
அம்மா கோ.கண்ணகி.
தம்பி -கோ.ராகுல்
பாட்டி -இரா.அகிலாண்டம்.
க. அஞ்சலை
மாமா -க. குட்டிமுத்து,
அக்காள் -கு.தனலட்சுமி
தர்ஷில்,நிகிதா ,
கொளஞ்சி,செல்வாம்பாள்
சந்தோஷ்குமார்,
செல்வகுமாரி ,அருண்குமார்
தேதி -(30-09-2014)
சாபர்மதி

No comments:
Post a Comment