''பிறந்த நாள் வாழ்த்துக்கள் ''-----------------------------------------
(21-09-2014) தே .புடையூர் )
"பொன்னழகி நிகிதா "
---------------------------------------
கொடியில்பூத்தகுண்டு மல்லி ,-எங்கள்
மடியில் தவழும் மதுரை மல்லி ,
முகம்பார்த்தால் முத்தழகி -குட்டி
முத்து தனம் ஈன்றபெண்ணழகி ,
புடையூரில் பிறந்த பொன்னழகி
பொன்சிரிப்பு முக கண்ணழகி ,
அழகில் இவள் கிளியோபட்ரா
அன்னநடையில் ஊர்வசி ,
கண்களோ விண்மீன்கள்
காந்தம் போன்ற பார்வை
மேனி மேனகைமெல்லிடை ரதி ,
நாணிய முகத்தாள்
நகைக்கும் செவ்விதழ் ,பற்களோ முத்துக்கள்
பவழம்போன்ற கன்னம்
முத்துக்கு கிடைத்தஇரத்தினம்
தனலட்சுமி பெற்ற தங்க பதுமை,
சொக்கவைக்கும் சுந்தரி
நிக்கிதா எங்கள் செளந்தரி ,-உன்
மூன்றாமாண்டுபிறந்த நாளில்
ஆண்டவன் அருளால்
நீண்ட ஆயுளும்நிறைந்த செல்வமும்
கல்வியில் உயர்ந்துகளிப்படைய
வேண்டுமென எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி
பல்லாண்டு வாழ்க -என
நிக்கிதா உன்னை நாங்கள்
நெஞ்சார வாழ்த்துகின்றோம்.!
அன்புள்ள ,
அப்பா-க.குட்டிமுத்து,அம்மா - கு.தனலட்சுமி-
அண்ணன் -கு.தர்ஷில்
பாட்டி-அஞ்சலை-கந்தசாமி ,அகிலாண்டம்-இராமசாமிதாத்தா-பாட்டி இரா.கோவிந்தராசு-கண்ணகி,
மாமா-கோ.இராகுல் சித்தி -கோ.இராஜலட்சுமி
தாத்தா-பாட்டி -அ கொளஞ்சி -செல்வாம்பாள்
k . சந்தோஷ்குமார் k ,செல்வகுமாரி , k அருண்குமார்.
(தேதி-21-09-2014)
No comments:
Post a Comment